kk

Perur Patteshwarar Thunai

ஆரூரார் பேரூரர்

Text Box:  
rr

அருள்மிகு பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில்

 

ஆரூர் அத்தா ஐயாற் றமுதே அளப்பூர் அம்மானே

காரூர் பொழில்கள் புடைசூழ் புறவிற் கருகா வூரானே

பேரூர் உறைவாய் பட்டிப் பெருமான் பிறவா நெறியானே

பாரூர் பலரும் பரவப் படுவாய் பாசூ ரம்மானே..

-சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்ததேவாரப் பதிகங்கள்

 

சிவநேயச் செல்வங்களே,

வணக்கம்! வருக... வருக... இந்த இந்து முரசிற்கு வருகை தரும் உங்களை நான் இரு கரம் கூப்பி அன்போடு வரவேற்கிறேன்.

திருச்சிற்றம்பலம்

 

தென்னாடு உடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவாபோற்றி!!

 

perurpraveen@gmail.com

+91 9944000091

2016 perur.co.in

kkkkkk

சிவ சிவ

சிவ சிவ

ஸ்ரீ நமச்சிவாய மூர்த்திகள்

திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம்,
மெய்கண்ட சந்தானம் 24-வது குருமகா சந்நிதானம்
ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசீக பரமாசாரிய சுவாமிகள்

திருச்சிற்றம்பலம்

திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம்,
மெய்கண்ட சந்தானம் 23வது குருமகா சந்நிதானம
ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிகர்